நூறு சதவீதம்

img

மஞ்சக்குடி தயானந்தா பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள டி.டி.நரசிம்மன் சுவாமி தயானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 100ரூ தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்